Tag: Tender
தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம் – டிட்கோ டெண்டர் அறிவிப்பு
செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உயர்திறன் சிறப்பு மையம் ஒன்றை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டெண்டர்...
திருமண உதவித் திட்டம் – தங்க நாணயம் வாங்க டெண்டர்
திருமண உதவித் திட்டத்தில் 5460 தங்க நாணயம் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.பெண்களுக்கான ‘தாலிக்கு தங்கம்‘ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டுமு் செயல்படுத்தவுள்ளத. தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10,0000 -ஐ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர்
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர் கோரியுள்ளது.தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை...
கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ அமைக்க டெண்டர்!
கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பாக நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தாதாசாகேப் பால்கே விருது வென்ற திரை பிரபலங்களின் பட்டியல் இதோ!கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு,...
