2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர் மாவட்டம் – 10 தொகுதிகள்.
1. கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,32,522 அதில் தவெக வேட்பாளர் விஜயக்குமார் 27,945 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிள்ளாா். 

2. பொன்னேரி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,26,819 அதில் தவெக வேட்பாளர் எம்.எஸ்ரவி 55,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா். 
3. திருத்தணி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,38,798 அதில் அதிமுக வேட்பாளர் கோ.அரி 5,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

4. திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,26,468 அதில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அருண்குமார் 5,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

5. பூவிருந்தவல்லி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,08,894 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண்குமார் 72,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
6. ஆவடி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,46,005 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரமேஷ் 76,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

7. மதுரவாயல் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,93,692 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரேவந்த் சரண் 61,509 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
8. அம்பத்தூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,58,991 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பாலமுருகன் 58,781 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
9. மாதவரம் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,61,998 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஜய்பிரபு 94,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
10. திருவொற்றியூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,07,893 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில்குமார் 53,337 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.
