spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்"- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

“ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

-

- Advertisement -

 

"ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்"- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
File Photo

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

we-r-hiring

“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடு இருப்பதாகவும், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதால் இழப்பு அதிகமாகிக் கொண்டே வருவதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு

அப்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் வரும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் விசாரித்து முடித்து விடலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

MUST READ