Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு கார் தேவையில்லை – 59 திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவை அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...

அரசு கார் தேவையில்லை – 59 திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவை அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

மாநிலத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் சொகுசு கார்களைப் பெறப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தினகரன் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.அரசு கார் தேவையில்லை – 59 திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவை அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் குறித்தான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தின் பொருளாதாரச் சூழலைச் சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

செய்தியின் முக்கிய அம்சங்கள்:
நிதி நெருக்கடி சுட்டிக்காட்டு:
தமிழ்நாடு அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் எம்.எல்.ஏ.க்களுக்குச் சொந்தமாக அரசு கார் வழங்குவது தேவையற்ற கூடுதல் நிதிப் சுமையை உருவாக்கும்.

பொருளாதார நலிவடைந்தோருக்கு மட்டும் சலுகை:
எனவே, திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு காரைப் பெறுவதில்லை எனத் தீர்மானித்துள்ளோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் இந்த வசதியை அளித்தால் போதுமானது.  மாநிலத்தின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அவைக் குறிப்பில் நீக்கியும் பலனில்லை – ரீல்ஸாகப் பரவுகிறது – பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுவாரசிய பேச்சு 

MUST READ