
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
அதில், வங்கிக் கிளையின் பெயர், அந்த வங்கியில் கணக்கு இருந்தால், அதன் எண், பணம் செலுத்துபவரின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், மக்கள்தொகை பதிவேடு ஆகிய ஏதாவது ஆவணம் காட்டப்பட வேண்டும்.

காட்டப்படும் ஆவணத்தின் எண்ணை படிவத்தில் குறிப்பிடுவதுடன், எத்தனை 2,000 ரூபாய் நோட்டுகள் செலுத்தப்படுகிறது? எவ்வளவு மதிப்பு? ஆகியவற்றையும் சேர்த்து எழுத வேண்டும்.
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கையெப்பதுடன், இடம் மற்றும் தேதியைக் குறிப்பிட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.