Homeசெய்திகள்தமிழ்நாடுவெங்காய அரசு! – MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி...

வெங்காய அரசு! – MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

வெங்காயம் கொள்முதல் விவகாரத்தை முன்வைத்து தமிழக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.வெங்காய அரசு! – MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

“MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு, இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட விதத்தை விமர்சித்துள்ள அவர், அரசின் செயல்பாடுகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கரூர் கருணைப் பணி வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்!

MUST READ