Homeசெய்திகள்இந்தியாசனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!

சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!

-

- Advertisement -

 

சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!
File Photo

சனாதன தர்மத்திற்கு ஆதரவாக நடைபெறும் யாத்திரையை முன்னிட்டு, பீகார் காவல்துறையினரின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்

பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது. இதனால் பாதுகாப்பைப் பலப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் அக்டோபர் 08- ஆம் தேதி வரை காவல்துறையின் அனைத்து விடுமுறைகளையும் ரத்துச் செய்யப்படுவதாக அம்மாநில உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்- 60 பேர் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த யாத்திரைத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த யாத்திரையை நடத்துவதாக விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ