- Advertisement -
பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஊ.வே.ரகுநாதச்சாரிவயது மூப்பின் காரணமாக காலமானார்.

சென்னை ராயப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


