Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அடுத்த ஆஞ்சநேயபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது 20 வயது ஆஷா, பூந்தமல்லி அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் இரவு 11 மணிவரை படித்துவிட்டு தூங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் 11 வரை படித்துவிட்டு அறையின் உள் தாழ்ப்பாள் போட்டு தூங்க சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணி ஆகியும், கல்லூரி செல்வதற்கு ஆஷா எழுந்துவரவில்லை. இதனால் சந்தேகடைந்த மூர்த்தி, ஆஷாவின் அறையை தட்டியபோது, நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆஷா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திக்கு விரைந்த போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

MUST READ