Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்துள்ளது.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

இன்று (நவ.07) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து ரூபாய் 45,360- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 30 குறைந்து ரூபாய் 5,670- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசு குறைந்து ரூபாய் 77.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக கணிசமாகக் குறைந்து வருவது தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது.

MUST READ