spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பொன்முடியின் சொத்தை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை"- உயர்நீதிமன்றம்!

“பொன்முடியின் சொத்தை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை”- உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

 

we-r-hiring

பொன்முடி சொத்தை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

அதில், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை தற்போது மீண்டும் முடக்க வேண்டிய அவசியவில்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது; தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

MUST READ