Homeசெய்திகள்தமிழ்நாடுமு.க.அழகிரியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மு.க.அழகிரியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

Nothing Political, Says Alagiri After Udhayanidhi Stalin's Meet | Madurai  News - Times of India

we-r-hiring

அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அங்கு மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். அவரை வரவேற்க வீட்டு வாசலில் அழகிரி காத்திருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிகிறது. பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறான் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மு.க.அழகிரி பதில் அளித்தார்.

MUST READ