spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 80 உயர்த்தப்பட்டுள்ளது.

we-r-hiring

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

இன்று (ஜன.02) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து, ரூபாய் 47,360- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்து, ரூபாய் 5,920- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 80.30 விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா!

பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ