spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!

மக்களவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!

-

- Advertisement -

 

மக்களவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!

we-r-hiring

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை (ஏப்ரல் 17) மாலையுடன் நிறைவடைகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவு

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. நாளை (ஏப்ரல் 17) மாலை 06.00 மணிக்கு பின் அமைதி பரப்புரை உட்பட எந்த வகையான பரப்புரைக்கும் அனுமதி இல்லை.

தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் நாளை (ஏப்ரல் 17) மாலை 06.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பரப்புரையில் அனல் பறக்கிறது.

மலையாளப் பக்கம் திரும்பிய நயன்தாரா…நிவின்பாலி படத்தில் ஒப்பந்தம்…

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கி மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.

MUST READ