Homeசெய்திகள்தமிழ்நாடுகுடியரசு தலைவர் தமிழகம் வருகை - தலைமைச் செயலாளர் ஆலோசனை

குடியரசு தலைவர் தமிழகம் வருகை – தலைமைச் செயலாளர் ஆலோசனை

-

- Advertisement -

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் 18ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு.

Home

we-r-hiring

திரௌபதி முர்மு வருகையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை.

MUST READ