- Advertisement -
இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படைப்பான கல்கி 2898 AD திரைப்படம் நேற்று வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது கல்கி திரைப்படம். நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கிறார்.
அவருடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் துல்கர் சல்மான், மிர்ணாள் தாகூர் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து அசத்தி இருக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். உலகம் முழுவதும் கல்கி திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.