Apc News Desk
Exclusive Content
இந்திய அணியில் அடிக்கடி மாற்றங்கள்! கவுதம் கம்பீரை விமர்சித்த ஷேன் வாட்சன் – நிலைத்தன்மை பாதிக்கப்படுவதாகக் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கவுதம் கம்பீர் தலைமையில் வீரர்கள்...
அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி! கிரீன் கார்டு பெற உதவும் PERM நடைமுறையில் 8 நிறுவனங்களுக்கு தடை!
அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான முக்கிய நடைமுறையான PERM...
வானில் துணிச்சலாகச் செயல்பட்ட இந்திய விமானிக்கு இஸ்ரேலின் உயரிய கவுரவம்! கேப்டன் ஸ்மித் மச்சருக்கு ‘ஜனாதிபதி விருது’ அறிவிப்பு!
பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயல்பட்ட...
கர்நாடகாவில் 700-ஐ நெருங்கும் புலிகளின் எண்ணிக்கை! சிக்பள்ளாப்பூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் எனத் தகவல்
கர்நாடக மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
காவல் நிலையத்தில் வாகனத் திருட்டு: முதல்வர் விஜய் வீட்டு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவலர் உட்பட 3 பேர் கைது!
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி...
100 டாலரைக் கடந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை! மத்திய கிழக்கு மோதல்களால் உலக சந்தையில் தொடரும் பதற்றம்!
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகம்...
ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.. நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவு..!
போதை பொருள் வழக்கில் உரிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கும்படி நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.போதை பொருள் வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை...
பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..
“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடுள்ள அறிக்கையில், “சமூகப்...
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின்..!!
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள்...
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வழகிடக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
ஆந்திரா : கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!
ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது...
அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது....
