N K Moorthi
Exclusive Content
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...
ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...
நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?
இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...
“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...
“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...
“பெங்களூருக்கு 5 டிஎம்சி போதும்; 70 டிஎம்சி அணை எதற்கு?” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் கேள்வி
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு காட்டும் தீவிரமான பிடிவாதத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் (பாconfigமகர்) தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கடுமையாகக் கண்டித்துப் பேசியுள்ளார். காவிரி நீர்...
தேசிய வில்வித்தை போட்டியில் 10 பதக்கங்கள் வென்று சிவகங்கை வீரர்கள் அசத்தல்
கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை அள்ளிக்குவித்து அசாத்திய சாதனை படைத்துள்ளனர்.
பதக்கங்களை குவித்த சிவகங்கை சிங்கங்கள்:
கடந்த ஜூன் 27...
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மதுரையில் ஆளுநர் பங்கேற்ற விழாவில் ‘வந்தே மாதரம்’ முதலில் பாடப்பட்டதால் சர்ச்சை
மதுரையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்ட கல்லூரி விழாவில், வழக்கமாக முதலில் பாடப்பட வேண்டிய 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவது பாடலாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
வேர்களைத்...
“108-ல ஏத்திவிட்டது எவன்டா?” – பரமக்குடி அரசு மருத்துவமனையில் குடிமகன் அலப்பறை; வைரலாகும் வீடியோ
"நான் பாட்டுக்கு செவனேனு தானடா படுத்துக் கிடந்தேன், என்னை எவன்டா 108 ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டது?" என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், குடிபோதையில் நபர் ஒருவர் செய்த அட்ராசிட்டி வீடியோ தற்போது...
கூகுள் மேப் காட்டிய தவறான வழி: லாரி – கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கேரளாவிலிருந்து மதுரை நோக்கி வந்த கார், கூகுள் மேப் (Google Map) காட்டிய தவறான பாதையால் லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த சோக சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர்...
தமிழகத்தில் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி? முதல்வர் விரைவில் அறிவிப்பார் – அமைச்சர் வினோத்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025–2026ஆம் ஆண்டு சிறப்பு பருவம் மற்றும் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதன்மை அரவை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள்...
