N K Moorthi

Exclusive Content

சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!

​நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு;...

ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!

​டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில்...

​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

​சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடு​இந்திய அரசியல்...

தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!

​நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்​ நீட்...

கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்...

“காங்கிரஸின் திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை!” – சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கடும் எதிர்ப்பு!

“போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் பாஜக உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல”...

ஈரோடு இடைத்தேர்தல்; திமுக – நாம் தமிழர் கட்சி நேருக்கு நேர் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் கட்சி முதன் முறையாக நேருக்கு நேர் போட்டியிடுகிறது. மற்ற அதிமுக, தவெக, பாஜக, பாமக ஆகிய எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.ஈரோடு கிழக்கு...

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம் தமிழ்நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணமாக இருந்து வருவது பல்கலைக்கழகங்கள். அந்த பல்கலைக்கழகங்கள் தற்போது ஆளுநரின் அடாவடியினால்...

அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை; இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் கைது

அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர், அதிமுக வட்டச் செயலாளர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதுசென்னை...

தவெக தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகர்; அரசு அதிகாரியின் வேலையா இது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா ?தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு...

சீமான் முட்டு சந்தில் நிற்கிறார்

எழுத்தாளர் சுகுணா திவாகர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவான கொள்கை இல்லாமல் முட்டு சந்தில் நிற்பதாக எழுத்தாளர் சுகுணா திவாகர் விமர்சனம் செய்துள்ளார்.'நாம் தமிழர் கட்சி முன்வைப்பது...

ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து...