News365

Exclusive Content

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தெற்கு பார்ஸ் தாக்குதல்: “எங்களுக்கு எதுவும் தெரியாது” – அதிபர் ட்ரம்ப் விளக்கம்

ஈரானின் மிகப்பெரிய எரிவாயு கிடங்கான தெற்கு பார்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்...

சென்னையில் தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்தது!

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு...

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்

திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல்...

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?

பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் விபரீத முடிவுவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் சுமதி(30) கடந்த 2017 ஆண்டு தமிழக...

தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தென்காசி...

காதலுக்காக பெற்ற தந்தையையே அடித்து கொன்ற மகள்!

காதலை எதிர்த்ததால் பெற்ற தந்தையின் கை, கால்களை காதலனுடன் சேர்ந்து கட்டி அடித்து கொன்ற மகள்.தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், மாரிபேடா மண்டலம் டி.எஸ்.ஆர். ஜெண்டல் தாண்டாவைச் சேர்ந்த தாராவத் கிஷன் (42)...

சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30...

ரூ.800 கோடி ஊழல்…முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு…

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ரூ.800 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்  பதிவு செய்துள்ளது. சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ...

ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…

ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.டேக்டிக்கல் நியூக்ளியர் வெப்பன், கதிர்வீச்சை ஏற்படுத்தி மனிதர்களை அழிக்கக்கூடிய அணுகுண்டுதான். கதிர்வீச்சால் மனிதர்கள் அழிந்து போவார்கள், பல தலைமுறைக்கும் குறைபாடுடன்...