Preetha
Exclusive Content
நவீன இலக்கியத்திற்கு புதிய பரிமாணம்: கனடா நாட்டு எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு!
2026-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனடா நாட்டைச் சேர்ந்த...
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி...
“படம் தோல்வியடைந்தால் என்னை குறை சொல்லுங்கள்!” – ‘ஐ ஆம் கேம்’ தோல்வி குறித்து துல்கர் சல்மான் உருக்கம்!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐ ஆம் கேம்’...
விமான பயணம் போல விண்வெளி சுற்றுலா: ஏழைகளுக்கும் சாத்தியமாகும் காலம்!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில், இந்திய...
கோவில் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை என்ன? – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – திருச்செந்தூர் கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை...
காதலைத் தேடிய ஆண்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி – தமிழகத்தில் அதிகரிக்கும் ‘Pig Butchering’ சைபர் குற்றம்! டேட்டிங் ஆப் மூலம் நட்பு… பின்னர் ஆன்லைன் டிரேடிங் மோசடி
தமிழகத்தில் டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆண்களிடம் நட்பாகப்...
இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா? – தமிழச்சி தங்கபாண்டியன்
இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன்,...
அதிமுக எந்த காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை – கனிமொழி AIADMK has never been a Dravidian movement – Kanimozhi
திராவிடம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை. அது எந்த காலத்திலும் இருந்ததில்லை என்று திமுக துணைப் பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள்...
காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்பநாய்க்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி
காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) இருதயநோய் காரணமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இது குறித்து ஆவடி...
ஆவின் பால் விலை மேலும் உயர்வா? – மக்களின் மீது பொருளாதார தாக்குதல்
"குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்கள்” என்று மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது ஆவின் பால். பல லட்சம் குழந்தைகளுக்கு தாய்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின்...
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதியான பாதை – அமைச்சர் சேகர்பாபு
மெரினாவில் புயலால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து, உறுதியான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்களில் 9280 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும், இந்த புயலுக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உரிய...
