Preetha

Exclusive Content

நடிகை ஜான்வி கபூரின் மார்பிங் செய்யப்பட்ட ‘சுட்டமாலே’ வீடியோ: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கடும் கண்டனம் மற்றும் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற...

சேனாபதி ரிட்டர்ன்… ‘இந்தியன் 3’ படத்தை உறுதி செய்த லைகா புரொடக்‌ஷன்ஸ்!

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 3’...

நவீன இலக்கியத்திற்கு புதிய பரிமாணம்: கனடா நாட்டு எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு!

2026-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனடா நாட்டைச் சேர்ந்த...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி...

“படம் தோல்வியடைந்தால் என்னை குறை சொல்லுங்கள்!” – ‘ஐ ஆம் கேம்’ தோல்வி குறித்து துல்கர் சல்மான் உருக்கம்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐ ஆம் கேம்’...

கலைஞர் பிறந்தநாள் – பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

கலைஞர் பிறந்தநாள் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப்...

சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு

சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை...

திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதி

திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதியினர்மணலி விரைவுச் சாலையில் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த...

மின் வேலியில் சிக்கி யானை பலி – ஐகோர்ட் எச்சரிக்கை

மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி....

பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

பிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்துள்ள மோடிமூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரெயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா...

தாய் யானையை பிரியும் குட்டிகள் – அரசுகள் பதில்தர  ஆணை

தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த...