Preetha

Exclusive Content

நிதின் நடிப்பில் உருவாகும் ‘அலியாஸ் ருக்மிணி’ திரைப்படம் – வழங்குபவராக இணைந்தார் நடிகர் நானி!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடிப்பில் உருவாகி வரும்...

தலைமைச் செயலகத்தில் இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – அமைச்சர்களுடன் வெற்றிச் சைகை காட்டிய முதலமைச்சர் விஜய்!

சென்னை தலைமைச் செயலகத்தில் உற்சாகம்தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம்...

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு பின்னடைவு: மதுராந்தகத்தில் 1,506; தாராபுரத்தில் 1,157 வாக்குகள் மட்டுமே!

தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட இரு இடதுசாரி...

அமெரிக்காவில் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கை: அமேசானால் இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு!

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), உலகளவில் தனது செலவினங்களைக் குறைத்து...

டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை

டெல்லியில் அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவிருந்த CJP அமைப்பின் போராட்டத்தை முன்னிட்டு,...

சவுதி அரேபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! விமானி உட்பட 3 பேர் பலி – ஹவுதிகள் பொறுப்பேற்பு!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான...

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்

10 நாட்களில் பரோட்டா மாஸ்டராகலாம்கல்வி முதல் கலைகள் வரை நாம் பயில பல்வேறு பயிற்சி மையங்கள் இயங்கி வருவது நமக்குத் தெரியும். ஆனால் தரமான பரோட்டா செய்யும் முறைகளை பயிற்றுவிக்க தனி பயிற்சி...

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட...

நடுவானில் விமானம் குலுங்கியது – பயணி உயிரிழப்பு

நடுவானில் விமானம் குலுங்கியது - பயணி உயிரிழப்புலண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியிருக்கிறது. பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் மேகக் கூட்டங்களை கடக்கும் போது...

தமிழ்நாட்டில் தோன்றிய அரிய வகை பட்டாம்பூச்சி

தமிழ்நாட்டில் தோன்றிய அரிய வகை பட்டாம்பூச்சிகன்னியாகுமரி மாவட்டம் கோம்பவிளை பகுதியில் தமிழ்நாட்டில் தோன்றிய அரியவகை மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழக மலைப்பகுதிகளில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் மலைச்சிறகன் எனும் தமிழ்...

போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழை

போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழைபோலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.குறிப்பாக க்னிஸ்னோவில் (Gniezno) தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் பனிக்குவியல்கள் நிறைந்து காணப்படுவதோடு...

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்புசேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சாக்கடை கால்வாய்க்குள் இளைஞர் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அந்த இளைஞரை மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாநகரில்...