Preetha

Exclusive Content

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு பின்னடைவு: மதுராந்தகத்தில் 1,506; தாராபுரத்தில் 1,157 வாக்குகள் மட்டுமே!

தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட இரு இடதுசாரி...

அமெரிக்காவில் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கை: அமேசானால் இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு!

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), உலகளவில் தனது செலவினங்களைக் குறைத்து...

டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை

டெல்லியில் அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவிருந்த CJP அமைப்பின் போராட்டத்தை முன்னிட்டு,...

சவுதி அரேபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! விமானி உட்பட 3 பேர் பலி – ஹவுதிகள் பொறுப்பேற்பு!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான...

61 வயது பாட்டியின் அசத்தல் சாதனை! தொடர்ந்து 5 மணி நேரம் பிளாங்க் நிலையில் இருந்து உலகையே வியக்க வைத்தார்!

வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த...

திருப்பரங்குன்றம் மலைமேல் வேல் எடுக்கும் விழா: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி – போலீஸ் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மலைமேல்...

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லைவாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறுசென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் மூன்றரை மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து...

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு – பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு - பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின்...

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைதுவிவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு-வை சென்னை செல்ல விடாமல் திருச்சியில் தடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.சங்கத்தின் மாநில தலைவர் எந்த நேரமும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எங்கு...

தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு – முதலமைச்சர் பாராட்டு

தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு - முதலமைச்சர் பாராட்டுஉலக பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதலில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.மாண்புமிகு...

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவுகாவிரியில் தமிழ் நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது...