Preetha
Exclusive Content
காவல் நிலையத்தில் வாகனத் திருட்டு: முதல்வர் விஜய் வீட்டு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவலர் உட்பட 3 பேர் கைது!
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி...
100 டாலரைக் கடந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை! மத்திய கிழக்கு மோதல்களால் உலக சந்தையில் தொடரும் பதற்றம்!
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகம்...
இடைத்தேர்தல் களம்: விஜயின் பிரச்சார உத்திகள் குறித்து ஸ்டாலின் விமர்சனம்!
தமிழக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் விஜயின் களச் செயல்பாடுகள் குறித்து திமுக...
இயக்குநராக அறிமுகமான ஜெசன் சஞ்சய்: சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
நடிகர் விஜயின் மகன் ஜெசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ (Sigma)...
ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்து இடையே மோதலா? ‘தர்மன்’ படப்பிடிப்பு குறித்து பரவிய தகவல்களுக்கு நடிகர் தரப்பு மறுப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி...
நிதின் நடிப்பில் உருவாகும் ‘அலியாஸ் ருக்மிணி’ திரைப்படம் – வழங்குபவராக இணைந்தார் நடிகர் நானி!
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடிப்பில் உருவாகி வரும்...
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலிஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் உட்பட அவரோடு பயணித்த 8 பேரும் விபத்தில் பலியானது ஈரானில் சோகத்தை...
குளித்தலை டாஸ்மாக் சேல்ஸ் மேனனுக்கு நேர்ந்த விபரீதம்
குளித்தலை டாஸ்மாக் சேல்ஸ் மேனனுக்கு நேர்ந்த விபரீதம்குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் வேலை பார்த்த சேல்ஸ் மேனை பட்டா கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...
திருமணத்திற்கு சென்ற வேன் விபத்து- 12 பேருக்கு அதிஷ்டம்
திருமணத்திற்கு சென்ற வேன் விபத்து- 12 பேருக்கு அதிஷ்டம்குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட வேனில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.சேலத்தில் இருந்து...
மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை செல்ல தடை
மணிமுத்தாறு அருவி மாஞ்சோலை செல்ல தடைமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை,...
நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் – கெஜ்ரிவால்
நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியை அழிக்க...
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் 19...
