Ramya
Exclusive Content
நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!
தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...
“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள்...
தமிழக அரசியலில் சலசலப்பு: ஜனவரியோடு முடிகிறதா தவெக ஆட்சி? தராசு ஷியாம் அதிரடி அலசல்!
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக (TVK) ஆட்சி விரைவில் நிறைவுக்கு...
தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!
இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர்...
தங்க மோதிரத் திட்டம்: திறமைமிக்க வணிகமா அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விஞ்ஞான ஊழலா? – ஒரு அலசல்
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள "தாய்மாமன் மோதிரத் திட்டம்" தற்போது பொதுமக்களிடையே...
அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை..
அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வானிலை...
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி – கே.எஸ்.அழகிரி சாடல்..
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ்.அழகிரி, விமானநிலையத்தில்...
முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட வடிவேலு..
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1ம் தேதி ( மார்ச் 1) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது 70 வருட...
வங்காளதேசம் : சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 19 பேர் பலி..
வங்காளதேசத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்டை நாடான வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில், சுமார் 40...
சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை...
அதிமுக பிடியில் ஆவின்- தவிக்கும் அமைச்சர் நாசர்
ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்கவில்லை என்றால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகம் நிறுத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பால்வளத்துறை...
