saminathan

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

“இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம்”… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதளப் பதிவில், தூங்கி வழிந்த...

மழைநீர் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – சென்னை மாநகராட்சி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ள 381 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக...

தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

சென்னையில் மழைப்பொழிவு குறைந்தாலும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சென்னை பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்....

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடன் இருப்போம் – ஆளுநர் ஆர்.என்.ரவி!

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம் என தமிழக ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.ஃபெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமுக வலைதளபதிவில், ஃபெஞ்சல் புயலுடன் பெய்துவரும் கனமழையால் தமிழ்நாட்டின் வடகடலோர...

ஃபெஞ்சல் புயல் – வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!

சென்னை வேளச்சேரியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும்...