saminathan
Exclusive Content
மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்...
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின்...
“இந்தியாவின் ஒற்றுமைக்காக திமுக – தவெக இணைய வேண்டும்; பாஜக கூட்டணி அழிவை தரும்” – அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
"இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக, சனாதன சக்திகளை எதிர்க்கும் புள்ளியில் திமுக-வும்,...
38-ஆம் ஆண்டில் பா.ம.க அடிவைப்பு: அரசியலிலும் சமூகநீதியிலும் புதிய சாதனைகள் படைப்போம் – அன்புமணி இராமதாஸ் மடல்!
பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை...
‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!
அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும்...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
சீமானுக்கு கட்சியை வளர்க்கும் திட்டம் இல்லை… இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார்… முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!
சீமானுக்கு கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர் இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அந்தோணி விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.நெல்லை கே.டி.சி....
நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.சேலம் மாவட்டம் மேச்சேரி எம். காளிப்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
அதிமுக கூட்டணிக்கு சூசகமாக அழைத்த இன்பதுரை… அதிர்ச்சி வைத்தியம் அளித்த திருமா!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணிக்கு வருமாறு இன்பதுரை விடுத்த அழைப்பிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி...
நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி...
வேறு பெண்ணுடனான உறவை மறைத்து திருமணம்… தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் வேறு பெண் உடனான உறவை மறைத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், அந்த உறவை கைவிட வலியுறுத்திய மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு – நடிகை கஸ்தூரி கைது
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேச்சு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார்.சென்னை எழும்பூரில் அண்மையில் நடைபெற்ற பிராமணர் சங்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை...
