santhosh
Exclusive Content
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் ...
சனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!
'சனாதனம்' தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதான வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி....
‘நாங்கள் நலமாக இல்லை’- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
'நீங்கள் நலமா' என்று கேட்கும் முதல்வர் அவர்களே நாங்கள் நலமாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!தமிழ்நாடு அரசின்...
“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க...
‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசு சார்பில் 'நீங்கள் நலமா' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் குறித்து மக்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அதிகாரிகள் கருத்துக் கேட்டறிவர். மக்களின் கருத்து...
“தேசிய அளவில் இந்தியா கூட்டணி; தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி”- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு!
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (மார்ச் 06) காலை 10.30 மணிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்...
தாமரை சின்னம் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!
தேசிய மலரான தாமரையை பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை...
