santhosh
Exclusive Content
ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...
மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!
2026 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில், 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கான...
2026 தேர்தல்: மு.க.ஸ்டாலின் தோல்வி – திமுக அதிர்ச்சி
2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளி தவெக...
2026 தேர்தல் – மம்தா பானர்ஜி பின்னடைவு
மே 2026-ல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது...
2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு
2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை...
தவெக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
மே 2026-ல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சூழல் காரணமாக தமிழகம்...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. தி.மு.க எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேரில் சென்று...
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!
EPF எனப்படும் ஊழியரின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிவருங்கால வைப்பு நிதியத்தின் மூத்த அதிகாரிகள்...
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி!
ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறி விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில் உள்ள...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”-...
மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!
சென்னை பெரம்பூர் தில்லைநாயக்கன் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா பாஷா. இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பு வகித்து...
“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்திட வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சிஇது தொடர்பாக தமிழ்நாடு அரசு...
