santhosh
Exclusive Content
2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு
2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை...
தவெக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
மே 2026-ல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சூழல் காரணமாக தமிழகம்...
2026 தேர்தல் – பினராயி விஜயன் பின்னடைவு
கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் இன்று (மே 4, 2026)...
2026 தேர்தல்: தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலை
2026 தேர்தல்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா(863) 86 வாக்குகள்...
நடிகர் விஜய்க்காக கிருஷ்ணகிரியில் இளைஞர் தற்கொலை முயற்சி
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிடுவதில் வெற்றி பெறுவாரா அல்லது...
2026 தேர்தல் – தமிழ்நாட்டில் தவெக முன்னிலை
காலை 9 மணி நிலவரப்படி முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக...
சென்னை லயோலா கல்லூரியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம்!
சென்னையின் லயோலா கல்லூரியில் அதிநவீன் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமையவுள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு கிட்டும் பயன்கள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடுசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா...
“குடும்ப அட்டைத்தாரர்கள் வசதிபடி வந்து கைரேகை பதியலாம்”- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது வசதியின்படி ரேஷன் கடைக்கு வருகை தந்து கைரேகைப் பதிவுச் செய்யலாம் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை தெரிவித்துள்ளது.பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடுஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட உணவு மற்றும்...
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்ப்பு!
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவதாக அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…தி.மு.க.வின் தலைமை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டம் ஒன்றில், பா.ஜ.க. நிர்வாகியும்,...
44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து!
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (பிப்.11) 44 புறநகர் ரயில் சேவைகளை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள...
விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்.பி.!
கோவையில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்த...
“நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை”- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்.10) வெளிநடப்பு செய்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.பிரபல இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி… நேரு அரங்கில் ஏற்பாடுகள்...
