HomeBreaking News2026 தேர்தல் - பினராயி விஜயன் பின்னடைவு

2026 தேர்தல் – பினராயி விஜயன் பின்னடைவு

-

- Advertisement -

கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் இன்று (மே 4, 2026) வெளியாகி வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) பின்னடைவைச் சந்தித்து வருவதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.2026 தேர்தல் - பினராயி விஜயன் பின்னடைவு

கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் இன்று (மே 4, 2026) வெளியாகி வரும் நிலையில், கேரள அரசியல் சூழலில் எதிர்பாராத திருப்பமாக, பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி வேட்பாளர் சுமார் 733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

இது LDF கூட்டணிக்கு பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம் (140 தொகுதிகள்):
UDF – 92 இடங்களில் முன்னிலை,LDF – 43 இடங்களில் முன்னிலை,பாஜக கூட்டணி – 5 இடங்களில் முன்னிலை, இந்த நிலை தொடர்ந்தால், கேரளத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

2026 தேர்தல்: தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலை

MUST READ