HomeBreaking Newsதமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு நாளை (நவ.6) விடுமுறை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு நாளை (நவ.6) விடுமுறை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு நாளை (நவம்பர் 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு நாளை (நவ.6) விடுமுறை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

ஏற்கனவே திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றங்களின் வழக்கமான பணிகள் நடைபெறாது.

we-r-hiring

தொடர்ந்து, நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

MUST READ