santhosh
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி வழக்கு!
தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரிய தி.மு.க.வின் விண்ணப்பத்தை நிராகரித்த...
தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்!
தமிழகத்தில் இன்றும் (ஏப்ரல் 13) மிதமான மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!வானிலை நிலவரம் தொடர்பாக,...
கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி விபத்து!
கோயம்பேட்டில் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!சென்னையில் எப்போதும் பரபரப்பாகக் காட்சியளிக்கும் கோயம்பேடு சாலையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டுச் சென்றுக் கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லக்னோ அணியை வீழ்த்தியது டெல்லி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.ஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!லக்னோவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து...
மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த கிராம மக்கள்!
திருவள்ளூர் மாவட்டம், மாதாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலவேடு கிராம ஊராட்சியில் சாஸ்திரி நகர் பகுதியில் 500 குடியிருப்புகளில் 2,000- க்கும் மேற்பட்டோர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து...
“நாட்டின் மிகப்பெரிய தேசிய பேரிடரே மோடியின் ஆட்சிதான்”- கி.வீரமணி குற்றச்சாட்டு!
சென்னை கொரட்டூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர் பாலுவை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழகத்த்தின் தலைவர் கி.வீரமணி,...
