santhosh
Exclusive Content
அதிகாரிகளின் தவறான தகவலால் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் முதல்வர்: உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து சாடல்
அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களால்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின்...
“ஆணவம் அழிவிற்கு வழி!” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
‘ஆணவம் அழிவிற்கு வழி’ என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு...
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம்...
அதிமுகவிலிருந்து தவெக-விற்கு தாவிய சி.விஜயபாஸ்கர்: “துரோகி ஒழிக!” என தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை நிர்வாகிகள் முழக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றி...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது..? கரூரில் திமுக-விற்கு நெருக்குடி தர தவெக அரசு பாய்ச்சல்
அதிமுகவிலிருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்த அதிர்ச்சி அலையே இன்னும்...
தேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி அதிரடி
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்தத் தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்...
நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. நிலவில் தரையிறங்கும் இடத்தை சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் படம் பிடித்துள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராவால் ஆகஸ்ட் 15,...
திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மூன்று நாள் பயணமாக, இன்று (ஆகஸ்ட் 18) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.‘ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’- தென்னக ரயில்வே அறிவிப்பு!சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று...
வீட்டில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்கள்….காவல்துறையினர் அதிர்ச்சி!
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 27). இவரும், இவரது அண்ணன் தினேஷும் சேர்ந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்களை வியாபாரம்...
‘ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’- தென்னக ரயில்வே அறிவிப்பு!
ஓணம் பண்டிகையையொட்டி, தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 05.00...
பிரதமர் நரேந்திர மோடிக்கு குக்கி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!
மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தனியாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவிகளை உருவாக்க வேண்டும் என குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்...
சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்....
