santhosh
Exclusive Content
கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!
மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை,...
பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் தப்பியோடிய கைதி 24 மணி நேரத்தில் கைது
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வாசலிலேயே போலீசாரை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிய பிரபல...
ஆளுநர் அந்த வேலைலை மட்டும் பார்க்கட்டும்; எந்த அழுத்தத்திற்கும் விஜய் அரசு அடிபணியாது – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடிப் பேட்டி!
திமுக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது என்றும், எடப்பாடி, ஸ்டாலின்...
திமுக பிரமுகர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வென்றே தீர வேண்டும் – செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆலோசனை!
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக...
பேருந்து வசதியின்றி தவிப்பு.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் சைக்கிள் வழங்கிய ‘கேபிஒய்’ பாலா!
பள்ளி நேரத்திற்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் தினமும் காலதாமதமாக வந்து...
ஓட்டுநர், நடத்துநர் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!தமிழ்நாடு...
வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. அதனை எப்படி திரும்பப் பெறுவது என்ற சிக்கலுக்கு தீர்வுக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வங்கிகளில்...
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் விடுவிக்கும் உத்தரவை மறு பரிசீலனைச் செய்ய, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு...
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் அரியர் தேர்வுகள் ரத்து!
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!பொறியியல் படிப்புகளுக்கான முதல்...
ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வருகிறீர்கள், மற்ற நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியிடம் சாமானியர் ஒருவர் வாக்குவாதத்தில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப்...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர்...
