santhosh
Exclusive Content
பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு: அரசு விரைவில் முடிவு எடுக்கும்! உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் பேட்டி!
"பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது...
திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!
"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...
சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!
ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...
கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!
கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!
தனக்கு இந்திய குடியுரிமைக் கிடைத்திருப்பதற்கான ஆவணங்களை பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் வெளியிட்டுள்ளார்.பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கனடா நாட்டின் குடியுரிமை வைத்திருந்த அக்ஷ்ய் குமார்...
சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம்!
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!தமிழக விளையாட்டுத்துறைச் சார்பில் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் தொடக்க...
சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!
சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகத் தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!அந்த வகையில், சந்திரயான்-...
சந்திரயான்- 3 விண்கலம் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைப்பு!
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்நிலவின் தென் பகுதியை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி...
பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றது!
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, டி20 தொடரில் விளையாட அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது.செங்கோட்டையில் அடுத்தாண்டு கொடியேற்றுவது யார்?காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சிவம்...
செங்கோட்டையில் அடுத்தாண்டு கொடியேற்றுவது யார்?
அடுத்தாண்டு சுதந்திர தினத்தின் போது, தங்கள் அரசின் செயல்பட்டு அறிக்கையை வெளியிடப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில், மோடி அடுத்த ஆண்டில் இருந்து அவர் வீட்டில் தான் கொடியேற்ற வேண்டியிருக்கும் என...
