santhosh

Exclusive Content

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...

மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...

இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி  ஒன்றிய...

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...

‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!

திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..

"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....

‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம், சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்...

முதுமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 யானை குட்டிகளைப் பார்க்கவும், பொம்மன்- பெள்ளி தம்பதியைக் காணவும் இன்று (ஆகஸ்ட் 05) முதுமலைக்கு வருகிறார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்...

“பருவமழை தொடங்குவதற்கு முன் பணிகளை முடிக்க வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 04) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்-...

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், வருமான...

“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகிபிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக,...

மத்திய அமைச்சரவையின் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!

 மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!மத்திய உள்துறைச் செயலாளராக இருந்த ராஜிவ் கவுபா, கடந்த 2019- ஆம்...