santhosh
Exclusive Content
மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை!
மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள்,...
“விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!” – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து கடந்த 50 நாட்களாக அரசு நிர்வாகம்...
பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக...
எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?
அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த "ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்" புகார்...
மயிலாடுதுறை ஆணவக் கொலை: எங்கே போனது தவெக அரசின் வேகம்? திருமா, திமுக மீதான விமர்சனங்களும், விசிகவின் ‘சாதி அரசியல்’ முரண்பாடுகளும்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும்...
கூட்டுறவு கடனை அடைக்க முடியாமல் மனவேதனை: சென்னையில் போராடிவிட்டு வீடு திரும்பிய நாகை விவசாயி அதிர்ச்சி மரணம்
கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற...
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
தேர்தல் முடிவுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க...
அண்ணாமலையின் நடைபயணம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மீது மக்களவையில் நான்கரை மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், ஜனநாயக படுகொலைகளை மேற்கொண்டுள்ளதாகவும்...
டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!
டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமித்ஷா இன்று...
தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி...
மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் அறிவிப்பு!
கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ, சோபி...
7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!
7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 03) சென்னையில் தொடங்குகிறது.அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வரும்...
