santhosh
Exclusive Content
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து...
2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
“இந்தியாவை வலிமையாக்க பிரதமர் உழைத்து வருகிறார்”- ஜெ.பி.நட்டா பேச்சு!
அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்திகாயினை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.ஐ.பி.எல்....
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை திருவேற்காடு அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!வேலப்பன்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்...
காரை வழிமறித்து ஜோதிமணியுடன் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் வாக்குவாதம்!
அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை வழிமறித்து அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர்...
ஒருநாள் பிரியாணி விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு!
நாமக்கல்லில் உள்ள ஒரு அசைவ பிரியாணி உணவகத்தில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்பனை செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, பிரியாணி விற்பனைக்கு ஒருநாள் தடை விதித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வெற்றி கணக்கை...
சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!கோவை...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது 8- வது சதத்தைப் பதிவுச் செய்துள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி இறுதியில் அதிரடியாக விளையாடி சதம்...
