Homeசெய்திகள்தமிழ்நாடுகாரை வழிமறித்து ஜோதிமணியுடன் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் வாக்குவாதம்!

காரை வழிமறித்து ஜோதிமணியுடன் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் வாக்குவாதம்!

-

- Advertisement -

 

காரை வழிமறித்து ஜோதிமணியுடன் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் வாக்குவாதம்!

அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை வழிமறித்து அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமசிவத்தின் சொந்த ஊரான வெள்ளம்பட்டியில் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய ஜோதிமணி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை!

இதனால் ஆத்திரமடைந்த பரமசிவத்தின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் கிராமம் அருகே ஜோதிமணியின் காரை வழிமறித்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜோதிமணியுடன் வந்த வேடச்சந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் அ.தி.மு.க.வினரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து, பரமசிவத்தின் ஆதரவாளர்கள் களைந்து சென்றனர்.

MUST READ