santhosh

Exclusive Content

கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! ​

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட...

முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு...

மருத்துவம் படிக்க ஆசையா? தமிழக மாணவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக...

பூவிருந்தவல்லி அருகே குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் – எம்.எல்.ஏ மீது அதிருப்தி!

பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம்...

கரூர் கூட்ட நெரிசல் மரணம்: அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை...

அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும்...

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு!

 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 352 கோடி ரூபாயை விடுவித்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்...

‘அமைதியான நதியினிலே ஓடம்’….என்றென்றும் நினைவில் செவாலியர்! 

 கடந்த 1928- ஆம் ஆண்டு அக்டோபர் 1- ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை கிராமத்தில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி கணேசன். சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, கடந்த...

‘ஆறு மாவட்டங்களில் 25 பகுதிகள் வறட்சி பாதிப்பு’- தமிழக அரசு அறிவிப்பு!

 கடந்த 2022- ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, குறைந்த மழைப்பொழிவுப் பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘அயலான்’ படம் குறித்து அப்டேட்...

இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!

 நாகப்பட்டினம்- இலங்கை இடையில் பயணியர் கப்பல் சேவையைத் தொடங்க முடிவுச் செய்துள்ளதாக இலங்கை அதிபர் உடனான சந்திப்புக்கு பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்இரண்டு...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா ஆதிக்கம்!

 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்து வீச முடிவுச் செய்தது....

சரத் பவாருக்கு அதிர்ச்சிக் கொடுத்த அஜித் பவார்!

 நாகாலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!தேசியவாத காங்கிரஸ்...