santhosh

Exclusive Content

பண்ருட்டியில் துணிகரம்: பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் இருந்த சமயம் பூட்டிய வீட்டில் 35 சவரன் நகை, பணம் கொள்ளை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நோட்டமிட்டு, பூட்டியிருந்த...

தமிழகத்தில் வரலாறு காணாத பால் தட்டுப்பாடு அபாயம்: தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு!

இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில்,...

நெல்லையில் பயங்கரம்: கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஐபோன் மோசடி! இருவர் அதிரடி கைது!

நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பிறரின்...

​அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு: கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் தொடரும் சிக்கல்!

புதிய கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள...

கோவையில் இளைஞர் படுகொலை: தற்கொலை நாடகம் அம்பலம்! உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

​கோவையில் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட...

‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

  திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் வரும் ஜூலை 25- ஆம் தேதி இணையவழி மூலம் வெளியிட உள்ளதாக திருப்பதி திருமலைத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது நீள் இரவு……. அதர்வா,...

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று கலந்தாய்வு!

 தமிழகத்தின் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி வரும் செப்டம்பர் 3- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!தமிழகம்...

பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் கூடும் தமிழக அமைச்சரவை!

 தமிழகத்தில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?தமிழக அமைச்சர்கள்...

“குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு”- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!

 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான...

பழங்குடி பெண்களுக்கு கொடூரம் இழைத்த 4 பேருக்கும் காவல் நீட்டிப்பு!

 மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு குற்றம் இழைத்த நான்கு பேரை 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்...

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!

 வார இறுதி நாட்களில் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 9-...