spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று கலந்தாய்வு!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று கலந்தாய்வு!

-

- Advertisement -

 

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2- ஆம் தேதி தொடக்கம்!
File Photo

தமிழகத்தின் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி வரும் செப்டம்பர் 3- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

we-r-hiring

இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!

தமிழகம் முழுவதும் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.57 லட்சம் இடங்கள் இந்த பொறியியல் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளதாக, கடந்த ஜூலை 13- ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் 11 பொறியியல் கல்லூரிகளும் இணைந்திருப்பதால் பொறியியல் படிப்பிற்கான இடங்கள், அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

முதல் நாளிலேயே சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெறும், இந்த கலந்தாய்வில் விருப்பமுள்ள கல்லூரியை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?

இணையவழி மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்றும், www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ