santhosh
Exclusive Content
வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது!
சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப்...
திருவேற்காட்டில் அவலம்: கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் வெயிலிலும் மணி கணக்கில் காத்திருப்பு!
திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம் (VAO Office) முறையான...
தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகமாவதால் 461 இடங்கள் பறிபோகும் அபாயம்: சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!
தமிழகத்தில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகத் (Deemed Universities)...
வெளியானது ‘டாக்சிக்’ படத்தின் முதல் பாடல் ‘Tabaahi’.. மாஸ் காட்டும் யஷ் – கியாரா அத்வானி!
'கே.ஜி.எஃப்' (KGF) திரைப்படங்களின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே...
அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!
காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும்...
தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முற்றுப்புள்ளி: ‘RTEP’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புப்...
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு- இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவது எப்போது?
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்2023- ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும்...
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!கடந்த 2006-...
நாடாளுமன்றம் வந்த சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த சோனியா காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் விசாரித்தார்.“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை...
நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய ‘வாட்ஸ்- அப்’ செயலி!
உலக அளவில் 'வாட்ஸ் அப்' செயலி சில மணி நேரம் வேலை செய்யாததால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறைஜூலை 19- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் 'வாட்ஸ்...
இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!
மருத்துவக் கலந்தாய்வில் இடத்தைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய்...
“மணிப்பூர் சம்பவத்தால் எனது இதயம் கனத்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி வேதனை!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளது.போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்க உள்ள...
