Homeசெய்திகள்உலகம்நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய 'வாட்ஸ்- அப்' செயலி!

நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய ‘வாட்ஸ்- அப்’ செயலி!

-

 

நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய 'வாட்ஸ்- அப்' செயலி!
Photo: Whats APP

உலக அளவில் ‘வாட்ஸ் அப்’ செயலி சில மணி நேரம் வேலை செய்யாததால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஜூலை 19- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் ‘வாட்ஸ் அப்’ செயலியின் பயன்பாடு சில மணி நேரம் முடங்கியது. இதனால் உலக அளவில் பயனாளர்கள், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் சிக்கல் நிலவியது. இதனைக் கண்டறிந்த ‘வாட்ஸ் அப்’ நிர்வாகம், பிரச்சனையைக் கண்டறிந்து சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.

நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்

சுமார் அரைமணி நேரத்திற்கு பின்னர், வாட்ஸ் அப் செயலி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியதால் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

MUST READ