santhosh
Exclusive Content
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – கொடிமரத்தின் கீழ் 150 ஆண்டுகள் பழமையான செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில்...
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!
ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில்...
இன்ஸ்டா, பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உங்களை அடிமையாக்க ‘மெட்டா’ போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி குற்றச்சாட்டு!
உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக ஊடகங்களான...
ஐடி துறையை உலுக்கும் ஏஐ (AI) அலை: 2026-க்குள் 50,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அலை...
21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான...
இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை...
ஆட்டுச்சந்தையில் 3 மணி நேரத்தில் ரூபாய் 4 கோடிக்கு வர்த்தகம்!
பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் மூன்று மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும்...
ஆஷஸ் டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி!
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாமில் (Birmingham) உள்ள எட்ஜ்பாஸ்டன்...
இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்!
சென்னையில் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையை அழைக்கலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப்...
“பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்”- எலான் மஸ்க் பேட்டி!
அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் சர்வதேச...
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!
நடிகர் ரஜினிகாந்தை புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்துப் பேசினார்.வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியின் புதிய திரில்லர்… ரிலீஸ் தேதி அப்டேட்!நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகி வரும் 'லால்...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு மணி நேரமாக அறுவைச் சிகிச்சை!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு...
