santhosh

Exclusive Content

ரூ.4 லட்சம் முதலீடு… ஆரம்பத்தில் சறுக்கல்… 10 மாதங்களில் ரூ.2 கோடி வர்த்தகம்: வியக்க வைக்கும் பெங்களூரு தம்பதியின் ‘கிளவுட் கிச்சன்’ வெற்றிப் பயணம்!

தொழில்முனைவோர் கனவுடன் களமிறங்கி, ஆரம்பத்தில் ஏற்பட்ட கடுமையான தோல்விகளால் துவண்டு விடாமல்,...

நேபாளம் – திபெத் எல்லையில் கோர வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,243 ஆக உயர்வு!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு...

முதலில் தவெகவினருக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி விமர்சனம்!

"சட்டமன்றம் மழலையர் பட்டாளம் ஆகிவிட்டது" – மதுரையில் அதிமுக மூத்த தலைவர்...

ஹோர்முஸ் ஜலசந்தியை “ட்ரம்ப் ஜலசந்தி” எனப் பெயரிட டொனால்டு ட்ரம்ப் பரிந்துரை: ஈரான் விவகாரத்தில் பதற்றம் அதிகரிப்பு

உலக நாடுகளின் எரிபொருள் விநியோகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ்...

தூத்துக்குடியிலிருந்து ஆந்திராவுக்குப் பறிபோகிறதா HD ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம்? கூடுதல் சலுகைகளை அள்ளி வீசி சந்திரபாபு நாயுடு தீவிரம்!

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக அமைய திட்டமிடப்பட்டுள்ள 'எச்டி ஹூண்டாய்' (HD Hyundai)...

கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!

 கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில...

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று (மே 18) தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.ஜல்லிக்கட்டு வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி,...

“கள்ளச்சாராயம் விற்போர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (மே 17) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்இந்த கூட்டத்தில்,...

“மின் தடைதான் ஏற்படுகிறது; மின் வெட்டு கிடையாது”- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

 சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் நேற்று (மே 16) மின்தடை ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.சமீபத்திய புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலனை மறைமுகமாக வெளியிட்டாரா?இந்த நிலையில்,...

குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?

 ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த குவாட் நாடுகளின் கூட்டம் ரத்துச் செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்குவாட் நாடுகளில் (Quad...

‘திருடுப்போன மொபைல் ஃபோன்களை ஈஸியா கண்டுபிடிக்கலாம்’- விரிவான தகவல்!

 மொபைல் போன்களைப் பயன்படுத்துவோரின் நலன் கருதி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் 'சஞ்சார் சாத்தி' என்ற பெயரில் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000- காசோலை ரத்துதிருடுபோன மொபைல் ஃபோனின் பயன்பாட்டை முடக்கவும், அந்த...