subhapriya
Exclusive Content
சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு!
புதிய போஸ்டரில் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் குறிப்பிடாத நிலையில், நட்சத்திரம்...
அன்பில் மகேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு – ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவுசெய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர்...
மாநகராட்சி, நகராட்சி மக்களுக்கு ஷாக்! சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்? – அரசு தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட சில வரியினங்களை...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி புகார்: திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து!
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக்...
தமிழ் சினிமாவுக்கு தனி அரசு OTT தளம்! விரைவில் நல்ல செய்தி – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தமிழ் சினிமாவுக்காக தமிழக அரசு சார்பில் தனி OTT தளம் அமைப்பது...
தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம் – 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த முதலமைச்சர் விஜய்!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும்...
பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் காம்போ
'லவ் டுடே' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்!
நடிகர் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான (RKFI) ராஜ்கமல் தற்போது அதிகப்படியான படங்களை...
முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் – தலைமை ஆசிரியர்
பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
பொதுத் தேர்வினை முடித்துவிட்டு செல்லும் மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான...
வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண் – சுரேகா
வந்தே பாரத் ரயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் என்ற பெருமையுடன் லோகோ பைலட்.
மும்பை-லக்னோ செல்லும் சிறப்பு ரயிலை இயக்கிய அனைத்து பெண்களும் கொண்ட முதல் பெண் லோகோ பைலட் ஆனார். சுரேகாவின்...
லோகேஷ்க்கு லவ் யூ சொல்லி வாழ்த்து – சஞ்சய் தத்
லோகேஷ்க்கு லவ் யூ சொல்லி வாழ்த்து கூறிய சஞ்சய் தத்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ...
சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்...
அழிந்துவரும் நீர் நிலைகளை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்
அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க...
