subhapriya

Exclusive Content

வீட்டை லீசுக்கு விடுவதாகக் கூறி ரூ.2.8 லட்சம் மோசடி – பெரவள்ளூரில் பெண் கைது; கணவருக்குப் போலீசார் வலைவீச்சு!

ரூ.6.8 லட்சம் பெற்று வேறு நபர்களுக்கு வீட்டை ஒப்படைத்ததாகப் புகார் –...

உலகின் கவனம் ஈர்க்கும் டிரம்ப் – ஜின்பிங் – புதின் முத்தரப்பு சந்திப்பு! நவம்பர் 19-ல் சீனாவில் முக்கிய பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும்...

சென்னையில் ஐ.டி. ஊழியர்களுக்கு மெத்தம்பெட்டமைன் விற்பனை – நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் அதிரடியாக கைது!

பல்லாவரத்தில் பல மாதங்களாக போதைப்பொருள் விற்பனை செய்ததாகப் புகார் – ரகசிய...

செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க...

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மீது மோதிய சொகுசு சுற்றுலா கப்பல்! கவிழ்ந்து நீரில் மூழ்கியது – 130 பேர் பத்திரமாக மீட்பு!

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் மிசிசிப்பி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா...

ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அணிந்திருந்த வாட்ச் விலை இத்தனை கோடியா? – வியக்க வைக்கும் பின்னணி!

நடிகர் தனுஷ் தனது ஸ்டைலான தோற்றத்தால் ரசிகர்களை அடிக்கடி கவர்ந்து வருகிறார்....

எலெக்ட்ரிக் கடையில் மின் ஓயர்கள் கொள்ளை

எலெக்ட்ரிக் கடையில் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த மின் ஓயர்களை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம்...

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம்

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்கிறது.வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதற்கு உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு...

டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தீ விபத்து

டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அண்ணாசாலை வெங்கடேசன் நாயக்கன் தெருவில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளது. இன்று நண்பகல் கடையில் ஊதுபத்தியை கொளுத்தி பூஜை...

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது – அழகிரி

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது ஆழம் நிறைந்தது. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அகில...

மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல்

மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் 80 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் கமல்ஹாசன், காஜல்...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை – 5 பேர் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும்...